Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
02
பல விமர்சனங்கள் மத்தியிலும் வசூல் சாதனை படைத்த The paradise!

SOORIYAN GOSSIP - பல விமர்சனங்கள் மத்தியிலும் வசூல் சாதனை படைத்த The paradise!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

26 Views
நடிகர் நானி தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரம். இவர் நடிப்பில் சமீபத்தில் paradise திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது.
இத்திரைப்படம் இரசிகர்களிடையே மிக கடுமையான விமர்சனங்களை பெற்றது.
முதல் நாளே இத்திரைப்படம் வசூலில் பெரிய அடி வாங்கும் என இரசிகர்கள் நினைத்த நிலையில் அனைவரின் எதிர்பார்ப்பிற்கும் நேர் மறையாக இத்திரைப்படம் நேற்று வரை நல்ல வசூலை வந்துகொண்டு இருக்கிறது.

இந்நிலையில் தற்போது உலகம் முழுவதும்இத்திரைப்படம் இந்தியப்பெறுமதிப்படி 155 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து பெரிய நஷ்டத்தை தவிர்த்துள்ளது.
மேலும் ஐதராபாத் போன்ற பகுதிகளில் இத்திரைப்படம் அதிக இலாபத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
Anju </span>			</div>
                        
            
            <div style=

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Copyright © Lotus Technologies (Private) Limited. All Rights Reserved.
Top