Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
11
கொழும்பு பல்கலைக்கழகத்தின் தங்க மங்கை!

SOORIYANFM GOSSIP - கொழும்பு பல்கலைக்கழகத்தின் தங்க மங்கை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

39 Views
சாதனை என்பது தன் ஒவ்வொரு நொடியையும் உழைப்பாக மாற்றுபவருக்கு மட்டுமே சொந்தமானது.
கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வரலாற்று பக்கங்களில், ஒரு பெயர் தங்க எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது. அவர் பெயர் ஹஷினி ரங்கிக எப்பா ஆரச்சி!


2025 பொதுப் பட்டமளிப்பு விழாவில் MBBS மருத்துவப் படிப்பிற்காக வழங்கப்பட்ட மொத்தம் 32 தங்கப் பதக்கங்களில், 16 பதக்கங்களை இவர் ஒருவரே வென்றுள்ளார்.
இறுதித் தேர்வு உட்பட MBBS படிப்பின் ஐந்து முக்கிய பிரிவுகளிலுமே முதல் வகுப்புச் சிறப்புத் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார். மேலும்,
இலங்கையில் உள்ள அனைத்து மருத்துவப் பீட பட்டதாரிகளுக்குமான பொதுத் தரவரிசைப் பட்டியலில் நாடு முழுவதுமாக முதலிடம் பிடித்து, மருத்துவப் பயிற்சிப் பணிக்காக தேர்வாகியுள்ளார்.
அத்துடன், கல்விச் சிறப்பிற்காக வழங்கப்படும் உயரிய விருதான "பேராசிரியர் திலக் ஹெட்டியாரச்சி விருது" (Professor Tilak Hettiarachchy Award for Academic Excellence) இவருக்கு வழங்கி கௌரவிக்கப் பட்டுள்ளது.
தூக்கத்தில் காண்பது அல்ல கனவு உன்னை தூங்க விடாமல் செய்வதுதான் உண்மையான கனவு!
ஹஷினி செய்திருக்கும் இந்த சாதனை எங்களுக்கு சொல்லும் பாடம் ஒன்றுதான், அது
முயற்சி பயிற்சி வெற்றி!

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top