Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
11
அஜித் பங்கேற்கும் போட்டியை ஆரம்பித்துவைக்கவுள்ளார் முதலமைச்சர் விஜய்!

SooriyanFM Gossip - அஜித் பங்கேற்கும் போட்டியை ஆரம்பித்துவைக்கவுள்ளார் முதலமைச்சர் விஜய்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

75 Views
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், லண்டனில் நடைபெறவுள்ள சில்வர்ஸ்டோன் (Silverstone) கார் பந்தயப் போட்டியைக் கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோனில் நடைபெறும் மிச்செலின் லெ மான்ஸ் கிண்ண(Michelin Le Mans Cup) கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் போட்டியிடவிருக்கிறார்.

எனவே, லண்டனுக்குப் பயணமாகியுள்ள முதலமைச்சர் விஜய், குறித்த போட்டியைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளதாக லெ மான்ஸ் கிண்ண நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தப் பயணத்தின் போது, நடிகர் அஜித்குமார் மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகிய இருவரும் நேரில் சந்தித்துக் கொள்ளவுள்ள செய்தியானது இருவரினதும் இரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top