நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பு ஒருபக்கம் இருந்தாலும் தற்போது ஏனைய வேலைகளிலும் கவனம் செலுத்துகிறார். முன்னதாகவே இவர் உணவகம் மற்றும் ஆடை தொழிற்சாலை வேலைகளையும் செய்து வந்தார்.
இந்நிலையில், விஜய் தேவரகொண்டா அடுத்து இன்னொரு Maldiplex
திரையரங்கொன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.