Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
10
பிரபு நடிக்கும் ’அழகிய லைலா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

SOORIYANFM GOSSIP - பிரபு நடிக்கும் ’அழகிய லைலா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

45 Views

மலையாள இயக்குநர் ரெஜித் இயக்கத்தில் இளைய திலகம் பிரபு நாயகனாக நடிக்கும் முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக 'அழகிய லைலா' திரைப்படம் உருவாகவுள்ளது

இத்திரைப்படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக அப்சரா ராணி நடிக்கிறார்.

மேலும், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் இத்திரைப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

முழுக்க முழுக்க நகைச்சுவை கதைக் களத்தைக் கொண்டு உருவாகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு எளிய பூஜையுடன் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

குடும்பங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இரசிக்கும் வகையிலான அம்சங்களுடன் இத்திரைப்படம் தயாராகி வருகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top