Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
08
‘TOXIC’ OTT உரிம விலை அதிரடியாகக் குறைந்தது!

SOORIYANFM GOSSIP - ‘TOXIC’ OTT உரிம விலை அதிரடியாகக் குறைந்தது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

76 Views
நடிகர் யாஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் வெளியான ‘Toxic: A Fairytale for Grown-Ups’ திரைப்படத்தின் OTT டிஜிட்டல் உரிமத்தின் விலை பெருமளவு சரிந்துள்ளது.

திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பு, திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் அனைத்து மொழிகளுக்கான OTT உரிமையை இந்திய மதிப்பில் ரூபா 200 கோடிக்கு மேல் விற்க திட்டமிட்டிருந்தனர்.

ஆரம்பத்தில் முன்னணி OTT நிறுவனம் ஒன்று இந்திய மதிப்பில் ரூபா 150 கோடி வரை பேரம் பேசியும், திரைப்படத்தின் மீதுள்ள அதீத நம்பிக்கையால் தயாரிப்பு தரப்பு அதை ஏற்கவில்லை.

ஆனால், திரைப்படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த அளவு வசூலை ஈட்டாத காரணத்தால், OTT தளங்கள் தற்போது மிகக் குறைந்த தொகையே விலைபேசிவருகின்றன.

அதன்படி, அனைத்து மொழி டிஜிட்டல் உரிமத்திற்கும் இந்திய மதிப்பில் வெறும் ரூபா 30 கோடி அளவிலேயே அதிகபட்ச Offer வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்பார்த்த விலையை OTT நிறுவனங்கள் வழங்க மறுப்பதால், திரைப்படத்தின் நஷ்டத்தைக் குறைக்கும் முயற்சியாக OTT வெளியீட்டிற்காகத் திரைப்படத்தை புதிய முறையில் எடிட் செய்து வெளியிடலாமா என்பது குறித்து படக்குழுவினர் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top