Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
21
இங்கிலாந்து மகளிர் அணி இலங்கை வருகிறது

SooriyanFM Gossip - இங்கிலாந்து மகளிர் அணி இலங்கை வருகிறதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

65 Views
இங்கிலாந்து மகளிர் தேசிய கிரிக்கெட் அணி, T20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட 2027ஆம் ஆண்டின் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இலங்கை வரும் இங்கிலாந்து மகளிர் அணி தமது இலங்கை சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக, கண்டியில் வைத்து இலங்கை வீராங்கனைகளுடன் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் பங்கேற்கும்.

இதனைத் தொடர்ந்து ஐ.சி.சி. மகளிர் Champion கிண்ணத் தொடரிற்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தம்புள்ளையில் மோதவுள்ளன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top