Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
25
இலங்கை வருகிறது அவுஸ்திரேலிய மகளிர் அணி

SooriyanFM Gossip - இலங்கை வருகிறது அவுஸ்திரேலிய மகளிர் அணிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

37 Views
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட, அவுஸ்திரேலிய மகளிர் அணி எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இத்தொடரில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியானது டிசம்பர் மாதம் 10ஆம் திகதி இலங்கையை வந்தடைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

தற்போதைய பருவத்திற்கான (2025-2029) ஐ.சி.சி இன் மகளிர் Championship தொடரின் ஒரு பகுதியாக நடைபெறவுள்ள இப்போட்டிகள் அனைத்தும் தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருக்கின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top