Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
24
முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவும் உணவு வகைகள்!

SOORIYAN GOSSIP - முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவும் உணவு வகைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

29 Views

பசலைக் கீரை - இதில் இரும்புச்சத்து, விற்றமின் A மற்றும் C அதிகளவில் காணப்படுவதால் தலைமுடியின் வேர்களுக்குத் தேவையான ஒக்சிசனை வழங்கி முடி உதிர்வை உடனடியாகக் குறைக்கிறது
.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - இதில் காணப்படும் Beta-carotene உடலில் விற்றமின் Aஆக மாறி, உச்சந்தலையின் வறட்சியை நீக்கி முடி உடைவதைத் தடுக்கிறது.

முட்டை - முடியின் வளர்ச்சிக்குத் தேவையான Keratin புரதமும் biotin சத்தும் முட்டையில் அதிகமாக காணப்படுகிறது . இது முடியின் வேர்களை பலப்படுத்துகிறது.

பூசணி மற்றும் ஆளி விதைகள்- இவை முடியின் அடர்த்தியை அதிகரிக்கவும், முடி கொட்டுவதற்குக் காரணமான ஹோர்மோன் குறைபாடுகளைச் சீரமைக்கவும் உதவுகின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top