இரவில் வெந்தயத்தை சிறிதளவு ஊற வைத்து அந்த தண்ணீரை காலையில் பருக வேண்டும்.
அடிக்கடி எள்ளை உணவில் சிறிதளவு சேர்க்க வேண்டும். எள்ளு உடலுக்கு நல்ல கொழுப்பை வழங்கி ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கிறது.
ஆளி விதைகளில் நல்ல ஒமேகா கொழுப்பு அமிலங்கள் காணப்படுவதால் இவர் ஹார்மோன் சமநிலைகளை பேணுகின்றது.
உணவில் முருங்கை கீரையை சேர்ப்பதால் உடலின் சமநிலையை மேம்படுத்துகிறது.
நாட்டு கோழி முட்டையில் நல்ல கொழுப்பு மற்றும் புரதம் காணப்படுவதால் உடலின் ஹார்மோன் செயற்பாட்டை அதிகரிக்கிறது.