29 Views
ஏற்கனவே இந்த ஆண்டில் நடிகை நயன்தாரா நடிப்பில் ‘ஹாய்’ மற்றும் ‘டாக்ஸிக்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவ்வரிசையில், தற்போது 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படமும் இதே ஆண்டில் வெளியாகவுள்ள செய்தி அவரது இரசிகர்களைப் பெருமளவில் உற்சாகப்படுத்தியுள்ளது.
பக்தி மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்தைக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படம், பண்டிகைக் காலத்தில் குடும்பத்தோடு சென்று இரசிக்கும் வகையிலான ஒரு சிறந்த திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.