Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
09
Charge செய்யும்போது தொலைபேசியை பயன்படுத்துவது ஆபத்தா?

SOORIYAN GOSSIP - Charge செய்யும்போது தொலைபேசியை பயன்படுத்துவது ஆபத்தா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

49 Views
தொலைபேசியை  Charge  செய்யும் நேரத்தில் Gaming, Video Editing , நீண்ட நேர வீடியோ அழைப்பு போன்ற அதிக ஆற்றல் தேவைப்படும் செயல்களை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது என தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Charge செய்யும்போது battery இல் இயல்பாக உருவாகும் வெப்பத்துடன், தொலைபேசியைப் பயன்படுத்துவதால் மேலும் வெப்பம் அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பம் தொடர்ந்து ஏற்படுவது battery ஆயுளை பாதிப்பதுடன், அரிதான சந்தர்ப்பங்களில் battery வீக்கம் மற்றும் தீப்பற்றும் அபாயத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

எனவே Charge செய்யும்போது கையடக்க தொலைபேசியை படுக்கை, தலையணை அல்லது துணிகளுக்கு அடியில் வைக்காமல், காற்றோட்டமான இடத்தில் வைத்திருப்பது அவசியம். Mobile அதிகமாக சூடானால் கவரை அகற்றி குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தரமற்ற அல்லது போலியான சார்ஜர்கள் மின்னழுத்தக் கோளாறுகளை ஏற்படுத்தி தொலைபேசியின் battery மற்றும் மின்சுற்றுகளை சேதப்படுத்தக்கூடும். எனவே தரமான charger மற்றும் கேபிள்களை பயன்படுத்துவதுடன், battery அடிக்கடி முழுமையாக தீர்த்துவிடாமல் தேவையான அளவில் charge செய்வது அதன் ஆயுளை நீட்டிக்க உதவும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top