எப்பொழுதும் கைத்தொலைபேசியை இடது காதில் வைத்து பேசுங்கள்.
மருந்துகளை குளிர்ந்த நீரில் குடிக்கக் கூடாது.
மாலை 5 மணிக்கு மேல் அளவுக்கு மீறி சாப்பிடக்கூடாது.
இரவில் குறைவாகவும் காலையில் அதிகமாகவும் தண்ணீர் பருக வேண்டும்.
இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணிவரை தூங்குவதை பழக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.
மதிய உணவிற்குப் பின்னர் மருந்து குடித்த உடனே தூங்கக் கூடாது.
உங்களுடைய கையடக்க தொலைப்பேசியில் குறைவான அளவு சார்ஜ் இருக்கும் போது கையடக்க தொலைபேசியை பயன்படுத்தக்கூடாது, காரணம் அந்த நேரத்தில் சாதாரண Radiationஐ விட 1000 மடங்கு அதிகமாக Radiation காணப்படும்.