தலைமுடி ஆரோக்கியமாகவும் இயற்கையான கருமைத் தோற்றத்துடனும் இருக்க, சத்தான உணவுகளைச் சாப்பிடுவது முக்கியம். கீரைகள், காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், முட்டை போன்ற சத்தான உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கை எண்ணெய்களைக் கொண்டு தலையில் மெதுவாக மசாஜ் செய்து, தலைமுடியைச் சுத்தமாகப் பராமரித்தால் ஆரோக்கியமாகவும் கருமையாகவும் இருக்கும்.
மேலும் போதுமான தண்ணீர் குடிப்பதும், தலைமுடியை அதிக வெப்பத்துக்கு உட்படுத்தாமல் இருக்க உதவுகின்றது.
ஆரோக்கியமான உணவு மற்றும் முறையான பராமரிப்பே தலைமுடியின் நலனுக்கு
முதுக்கியத்துவம் வகிக்கிறது