Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
06
திரையரங்குகளில் வெளியாகிறது 'Gladiators'இன் ட்ரெய்லர்!

SooriyanFM Gossip - திரையரங்குகளில் வெளியாகிறது 'Gladiators'இன் ட்ரெய்லர்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

21 Views
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவரான நடிகர் அஜித்குமாரின் கார் பந்தய வீடியோக்களைத் தொகுத்து 'Gladiators' என்ற பெயரில் உருவாகியுள்ள ஆவணத் திரைப்படமானது விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த ஆவணத் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6:40 அளவில் தமிழ்நாட்டின் பல திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.

இதன் முன் பதிவுகள் நேற்று ஆரம்பமாகிய நிலையில் அஜித் இரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு மத்தியில் அனைத்துத் திரையரங்குகளிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top