Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
22
திரை இசைத்துறையில் மீண்டும் ஒரு மறைவு!

SOORIYAN GOSSIP - திரை இசைத்துறையில் மீண்டும் ஒரு மறைவு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

43 Views
வேம்படிதாளத்தை பூர்வீகமாகக் கொண்ட , தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான குரலால் முத்திரை பதித்த ஆர்.கிருஷ்ணராஜ் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தன்னுடைய 75 ஆவது வயதில் உயிரிழந்தார்.

''வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா'', ''தஞ்சாவூர் மண்ணு எடுத்து'', ‘'கண்ணும் கண்ணும் பார்த்துகிட்டா'’, ‘'சோக்கு சுந்தரி'’ உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் 'தேனிசைத் தென்றல்' தேவா,  அவரது சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் இறந்த நிலையில் திரை இசைத்துறையில் பிரபல பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் காலமான சம்பவம் திரை இசைத்துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது அவரது மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் இசை ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top