Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
22
முருங்கை பொடியை தினமும் உண்ணலாமா ?

SooriyanFM Gossip - முருங்கை பொடியை தினமும் உண்ணலாமா ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

31 Views
முருங்கை மரம்,  வீடுகளில் எளிதாகப் பார்க்கக்கூடிய ஒன்றாகும். கிராமப்புறங்கள் முதல் நகரங்கள் வரை எளிதாக வளரும் முருங்கை மரத்தின் இலைகள், பல தலைமுறைகளாக நமது உணவுமுறையின் முக்கிய அங்கமாக விளங்கி வருகின்றன. தற்போது, காயவைத்து பொடியாக்கப்பட்ட முருங்கை பொடி உலகளவில் பிரபலமான ஆரோக்கிய உணவாக மாறியுள்ளது. 
முருங்கை இலைகளை உலர்த்திப் பொடியாக்கும்போது, குறைந்த அளவு பொடியிலேயே பல்வேறு ஊட்டச்சத்துகளைப் பெற முடியும். அதில் Vitamin A , Vitamin c மற்றும் Vitamin E உள்ளது. மேலும், கல்சியம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. 

சிறிதளவு முருங்கை பொடியை மோர், தயிர், சூப், பருப்பு அல்லது சமைத்த காய்கறிகளில் கலந்து சாப்பிடலாம். இதனை சாப்பிடும் போது செரிமானப்பிரச்சினை அல்லது ஒவ்வாமை உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top