Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
15
முகம் பொலிவாக மாற Rose water பயன்படுத்துங்க!

SooriyanFM Gossip - முகம் பொலிவாக மாற Rose water பயன்படுத்துங்க!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

15 Views
பல ஆண்டுகளாக சருமப் பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வரும் இயற்கையான பொருட்களில் ஒன்று தான் Rose water (பன்னீர் )  . இது சருமத்தைப் புத்துணர்ச்சியாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவும் தன்மைக்காகவும், இனிமையான நறுமணத்தாலும் பிரபலமாக உள்ளது. அதுவும் எண்ணெய் பசை சருமத்தினர், வறண்ட அல்லது பொலிவிழந்த சருமத்தைக் கொண்டவர்கள், இந்த ரோஸ் வாட்டரை தினசரி சரும பராமரிப்பில் பயன்படுத்தி வந்தால், சருமம் புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் இருக்கும்.
இதற்கு முகத்தை நீரில் கழுவிய பின், பஞ்சுருண்டையில்பன்னீரைத் தொட்டு, முகம் மற்றும் கழுத்தில் பூச வேண்டும். இப்படி தினமும் பயன்படுத்தும் போது, சருமத்துளைகள் இறுக்கமடைவதோடு, சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பிரகாசமாக இருக்கும்.

வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் ஒரு பௌலில் 2 தேக்கரண்டி பன்னீரை எடுத்து, அத்துடன் 1தேக்கரண்டி கிளிசரினை சேர்த்து கலந்து, இரவு தூங்கும் முன் முகத்தில் பூச வேண்டும். இப்படி செய்வதனால் சரும வறட்சி தடுக்கப்படுவதோடு, சருமம் மென்மையாக இருக்கும்.


ஒரு பௌலில் 2தேக்கரண்டி முல்தானி மெட்டி  மற்றும் பன்னீரை சேர்த்து கலந்து  கொள்ள வேண்டும். பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் பூசி 15 நிமிடம் கழித்து  வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்வது  எண்ணெய் பசை சருமத்தினருக்கு ஏற்றது. இது சருமத்தில் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும், சருமத் துளைகளை ஆழமாக சுத்தம் செய்யும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top