Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
14
இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து வெளியிட்ட முக்கிய தகவல்!

SOORIYAN GOSSIP - இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து வெளியிட்ட முக்கிய தகவல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

42 Views


'லப்பர் பந்து' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து வரும் தற்காலிகமாக 'D56' எனப் பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தின் First Look தீபாவளி பண்டிகைக்கு வெளியாகாது என இயக்குநர் அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்


சமூக வலைதளத்தில் இரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர், தனுஷின் மற்றுமொரு திரைப்படமான 'ஓம்' திரைக்கு வந்த பிறகே 'D56' திரைப்படத்தின் விளம்பரப் பணிகள் மற்றும் முதல் பார்வை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், Box office மோதலைத் தவிர்ப்பதற்காக 'ஓம்' திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி மாற்றப்பட்டதே இதற்கு முக்கியக் காரணமாகும்.

மேலும் இத்திரைப்படமானது அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top