செப்டம்பர் மாதத்திற்கான ஐ.சி.சி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை இந்திய வீரர் சுப்மன் கில் 5வது முறையாக வென்றுள்ளார்.
ஐ.சி.சியின் செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய வீரர்கள் சுப்மன் கில் அபிஷேக் சர்மா மற்றும் சிம்பாப்வே அணித் தலைவர் சிக்கந்தர் ரசாவும் இடம் இடம்பிடித்திருந்தனர்.
இந்நிலையில், இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் சுப்மன் கில் செப்டம்பர் 2026 மாதத்திற்கான ஐ.சி.சி சிறந்த சர்வதேச வீரர் விருதை வென்றுள்ளார்.