Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
13
ஜெயிலர் 2 திரைப்படத்துக்கு நடிகர் ரஜினிகாந்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

SOORIYAN GOSSIP - ஜெயிலர் 2 திரைப்படத்துக்கு நடிகர் ரஜினிகாந்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

45 Views
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக உருவாகும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திலும் ரஜினிகாந்த் நடிப்பதால் இரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் பெற்றுவரும் சம்பளம் குறித்த தகவல்கள் கவனம் ஈர்த்துள்ளன. இத்திரைப்படத்திற்காக அவருக்கு சுமார் ரூ.110 கோடி சம்பளமாக வழங்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், படத்தின் இலாபத்தில் அவருக்குப் பங்கு வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top