சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் \'ஜெயிலர் 2\' திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி, திரைப்பட இரசிகர்களைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இத்திரைப்படத்தின் இரண்டாவது பாடலான \'One Sun One Moon\' இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத்தின் மிரட்டலான இசையமைப்பில் உருவாகும் இப்பாடல், ரஜினி இரசிகர்களுக்கு மற்றொரு மிகப்பெரிய இசை விருந்தாக அமைந்துள்ளது.
\'ஜெயிலர்\' திரைப்படத்தின் முதல் பாகத்துப் பாடல்கள் உலகளவில் மாபெரும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்தின் பாடல்களும் அவ்வாறே உள்ளமை குறிப்பிடத்தக்கது.