Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
22
Las Vegas Grand Prix – Formula 1 தகுதிச் சுற்று இன்று !

SOORIYAN GOSSIP - Las Vegas Grand Prix – Formula 1 தகுதிச் சுற்று இன்று !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

62 Views
2026ஆம் ஆண்டுக்கான Formula 1 உலக championship தொடரின் முக்கியப் போட்டிகளில் ஒன்றான Las Vegas Grand Prix போட்டிக்கான தகுதிச் சுற்று இன்று இலங்கை நேரப்படி காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

அமெரிக்காவின் நெவாடா மாநிலத்தில் அமைந்துள்ள Las Vegas Strip Circuit மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் உலகின் முன்னணி Formula 1 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். தகுதிச் சுற்றில் வீரர்கள் பதிவு செய்யும் நேரத்தின் அடிப்படையில் பிரதான பந்தயத்திற்கான தொடக்க வரிசை தீர்மானிக்கப்படும்.

இதனைத் தொடர்ந்து பிரதான Las Vegas Grand Prix பந்தயம் நவம்பர் 22ஆம் திகதி இலங்கை நேரப்படி காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இப்போட்டியில் முன்னணி வீரர்களின் செயல்திறன் இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top