Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
22
3ஆவது அதிகபட்ச டெஸ்ட் ஓட்டங்களைப் பதிவு செய்தது இந்திய அணி!

SooriyanFM Gossip - 3ஆவது அதிகபட்ச டெஸ்ட் ஓட்டங்களைப் பதிவு செய்தது இந்திய அணி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

76 Views
இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 4ஆவது நாளான இன்றைய தினம் போட்டி விறுவிறுப்பாக இடம்பெற்று வருகிறது.

குறித்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தங்களது டெஸ்ட் வரலாற்றில் 3ஆவது அதிகபட்ச ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
முன்னதாக இங்கிலாந்துக்கு எதிராக 759 ஓட்டங்களும், இலங்கைக்கு எதிராக 726 ஓட்டங்களும் பெற்றமை முதல் 2 இடங்களில் உள்ளதுடன், நியூசிலாந்துக்கு எதிரான தற்போதைய 720 ஓட்டங்கள் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 720 ஓட்டங்களை பெற்று 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தங்களது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. தற்போது நியூசிலாந்து அணி இலக்கை நிர்ணயிக்கும் நோக்கில் 233 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 119 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து துடுப்பெடுத்தாடி வருகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top