Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
03
காலக்கெடு நீடிப்பு!

SooriyanFM Gossip - காலக்கெடு நீடிப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

35 Views
ஐ.பி.எல். கிரிக்கெட் 2027 பருவக்காலத்துக்கான ஏலம் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி கோவாவில் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்கள் விவரங்களை வெளியிட வேண்டும்.இதற்கு எதிர்வரும் 15ஆம் திகதி கடைசி நாள் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த நிலையில் காலக்கெடு நவம்பர் 17ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டி 15ஆம் திகதி நடைபெறுகிறது.இதனால் காலக்கெடு 2 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top