கால்பந்தின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான ballon d 'or விருதினை இங்கிலாந்து அணியின் Harry Kane அண்மையில் வென்றிருந்தார்.இதற்கு உலகில் உள்ள முக்கிய பல பிரபலங்களும் வாழ்த்துகளை சொல்லியிருந்தார்கள்.
இதுகுறித்து அண்மையில் Harry Kane இடம் சில கேள்விகள் ஊடகவியலார்களால் கேட்கப்பட்டிருந்தன.அதிலே "உங்களுக்கு இந்த விருது கிடைத்ததை முன்னிட்டு அதிகமான வாழ்த்துகள் வந்திருக்கும் அதிலே உங்களுக்கு மறக்கமுடியாத உங்களை வியப்பில் ஆழ்த்திய வாழ்த்து எது "எனும் கேள்வியும் கேட்கப்பட்டது.
அக்கேள்விக்கு பதில் அளித்த Harry Kane ,பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களுடைய வாழ்த்துகள் எல்லாம் தனக்கு மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்ததாக கூறியிருந்தார்.அதிலே Virat Kohli இன் பெயரும் அடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.