இங்கிலாந்து கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாட உள்ளது.இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 13ம் தேதி தொடங்க உள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20 தொடருக்கான அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.நடந்து முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இழந்துள்ள அவுஸ்திரேலிய அணிக்கு இந்தத் தொடர் முக்கியமானதாக அமைந்துள்ளது.