Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
02
தொடருக்கு முன்னதாகவே நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவு !

SOORIYAN GOSSIP - தொடருக்கு முன்னதாகவே நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவு !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

35 Views
இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து நியூசிலாந்து அணியின் முக்கிய வீரர்களான மார்க் சாப்மன் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். இதனால் தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

 

தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்திலிருந்து குணமடைந்து வரும் மார்க் சாப்மனுக்கு முழுமையான உடற்தகுதியைப் பெற மேலும் இரண்டு வாரங்கள் ஓய்வும் சிகிச்சையும் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்திலிருந்து இன்னும் முழுமையாகக் குணமடையாத ரச்சின் ரவீந்திராவுக்கு, எதிர்வரும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கருத்திற்கொண்டு கூடுதல் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுக்குப் பதிலாக ஹென்றி நிக்கோல்ஸ் முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இணைக்கப்பட்டுள்ளார். டீன் பொக்ஸ்கிராஃப்ட் கடைசி இரண்டு போட்டிகளுக்கான அணியில் இடம்பெற்றுள்ளதுடன், விக்கெட் காப்பாளர் துடுப்பாட்ட வீரர் டிம் செய்ஃபர்ட் ஐந்து போட்டிகளிலும் விளையாடும் வகையில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நவம்பர் 4 ஆம் திகதி ஒக்லாந்தில் நடைபெறவுள்ளது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top