Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
01
சர்வதேச கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளைக் கடந்த ரபாடா!

SOORIYAN GOSSIP - சர்வதேச கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளைக் கடந்த ரபாடா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

32 Views
தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா, சர்வதேச கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஐந்தாவது தென்னாப்பிரிக்க வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்த மைல்கல்லை எட்டிய அவர், 260 சர்வதேசப் போட்டிகளில் 601 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சாதனையையும் ரபாடா தன்வசப்படுத்தியுள்ளார். இந்த இலக்கை வெறும் 13,808 பந்துகளில் எட்டிய அவர், டெஸ்ட் போட்டிகளில் மிகக் குறைந்த பந்துகளில் 350 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளைக் கடந்த ஷான் பொல்லக், டேல் ஸ்டெய்ன், மக்காயா நிட்னி மற்றும் அலன் டொனால்ட் ஆகியோரின் வரிசையில் ரபாடாவும் இணைந்துள்ளார். அவரது இந்தச் சாதனை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top