Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
31
உங்கள் தொலைபேசியை பாதுகாக்க கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்

SooriyanFM Gossip - உங்கள் தொலைபேசியை பாதுகாக்க கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

72 Views


இன்றைய காலகட்டத்தில் Smart phone பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், தொலைபேசி பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. தனிப்பட்ட தகவல்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் முக்கியமான ஆவணங்களைப் பாதுகாக்க, பயனர்கள் தங்கள் தொலைபேசியில் கீழ்க்கண்ட பாதுகாப்பு அமைப்புகளைச் செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.



Google Play Protect வசதியை இயக்குங்கள்!
anroid பயனர்கள் Google Play Store-ஐத் திறந்து, Profile → Play Protect → Scan என்ற வழிமுறையைப் பின்பற்றி மொபைலில் உள்ள செயலிகளைப் பரிசோதிக்கலாம். இந்த வசதி தீங்கு விளைவிக்கக்கூடிய செயலிகளைக் கண்டறிய உதவும்.

தெரியாத இணையதளங்களில் இருந்து செயலிகளைப் பதிவிறக்க வேண்டாம்!
Google Play Store அல்லது Apple App Store போன்ற நம்பகமான செயலிக் கடைகளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது.

அறியப்படாத இணையதளங்களில் இருந்து APK கோப்புகளைப் பதிவிறக்குவது, மொபைலில் தீங்கிழைக்கும் செயலிகள் ஊடுருவும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top