இன்றைய காலகட்டத்தில் அளவுக்கு அதிகமான வேலை நேரம் காரணமாகப் பலபேர் நேரத்திற்குத் தங்களது இரவு உணவை முறையாக எடுத்துக் கொள்ளாதோராகக் காணப்படுகிறார்கள்.
[10:51 pm, 29/10/2026] Vijith: இரவு உணவைத் தவிர்க்காமல் நேரத்திற்கு உட்கொள்வதென்பது முக்கியமானதொன்றாகும். எனவே இரவு உணவு தொடர்பாக கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் பின்வருமாறு...
● தூங்குவதற்கு இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு முன்பே இரவு உணவை முடிக்க முயற்சி செய்யுங்கள்.
● பசியைத் தாண்டி அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிருங்கள்.
● இரவு உணவில் காய்கறிகளையும் புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
● இரவில் அதிக சர்க்கரை கொண்ட பானங்கள் மற்றும் சிற்றுண்டிகளைக் குறையுங்கள்.
● வேலை நேரம் காரணமாகத் தாமதமாக உணவு சாப்பிட வேண்டியிருந்தால், உணவின் அளவையும் தூங்கும் நேரத்தையும் கவனியுங்கள்.
[11:05 pm, 29/10/2026] Vijith: இரவு உணவு குறித்துக் கவனிக்க வேண்டியவை!
இன்றைய காலகட்டத்தில் அளவுக்கு அதிகமான வேலை நேரம் காரணமாகப் பலபேர் நேரத்திற்குத் தங்களது இரவு உணவை முறையாக எடுத்துக் கொள்ளாதோராகக் காணப்படுகிறார்கள்.
இரவு உணவைத் தவிர்க்காமல் நேரத்திற்கு உட்கொள்வதென்பது முக்கியமானதொன்றாகும். எனவே, இரவு உணவு தொடர்பாக கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் பின்வருமாறு...
● தூங்குவதற்கு 2-3 மணி நேரத்திற்கு முன்பே இரவு உணவை உட்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
● பசியைத் தாண்டி அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிருங்கள்.
● இரவு உணவில் காய்கறிகளையும் புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
● இரவில் அதிக இனிப்புடைய பானங்கள் மற்றும் சிற்றுண்டிகள் எடுத்துக் கொள்வதைக் குறையுங்கள்.
● வேலை நேரம் காரணமாகத் தாமதமாக உணவு சாப்பிட வேண்டியிருந்தால், உணவின் அளவையும் தூங்கும் நேரத்தையும் கவனிக்க வேண்டும்.