Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
30
உயிரிழப்பு அபாயத்தை கண்காணிக்கும் AIஇன் புதிய முயற்சி!

SOORIYAN GOSSIP - உயிரிழப்பு அபாயத்தை கண்காணிக்கும் AIஇன் புதிய முயற்சி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

67 Views
ஒரு புகைப்படத்தின் மூலம் ஒருவரின் உயிரியல் வயதைக் கணிப்பதுடன், புற்றுநோயாளிகளின் உயிரிழப்பு அபாயத்தையும் மதிப்பிடும் புதிய AI தொழிநுட்பம் தற்போது அறிமுகமாகியுள்ளது.  எதிர்காலத்தில், நோயாளிகளுக்கு ஏற்ற சிகிச்சையைத் தேர்ந்தெடுக்க மருத்துவர்களுக்கு இது உதவக்கூடும்.
அமெரிக்காவின் மாஸ் ஜெனரல் பிரிகாம் மருத்துவ ஆராய்ச்சி அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 4 கோடிக்கும் அதிகமான முகப்புகைப்படங்களைப் பயன்படுத்தி FAHR-Face என்ற AI மாதிரியை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம், முகத்தைப் பார்த்து உயிரியல் வயதைக் கணிக்கவும், புற்றுநோயாளிகளின் உயிரிழப்பு அபாயத்தை மதிப்பிடவும் இரண்டு தனித்தனி கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தத் தொழில்நுட்பம், நோயாளியின் உடல்நிலையைப் புரிந்துகொள்ளவும், யாருக்கு கூடுதல் மருத்துவக் கவனிப்பு தேவைப்படலாம் என்பதை மதிப்பிடவும் மருத்துவர்களுக்கு உதவும் வாய்ப்புள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top