Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
30
வருங்கால கணவரிடம் இருக்க வேண்டிய குணங்கள் குறித்து சாய் பல்லவி பகிர்ந்த சுவாரஸ்யத் தகவல்கள்!

SOORIYAN GOSSIP - வருங்கால கணவரிடம் இருக்க வேண்டிய குணங்கள் குறித்து சாய் பல்லவி பகிர்ந்த சுவாரஸ்யத் தகவல்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

47 Views

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட

நடிகை சாய் பல்லவி, தன் வருங்கால கணவரிடம் இருக்க வேண்டிய குணங்கள் குறித்து சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
​
அவரிடம் வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்கப்பட்டபோது, முதலில் அவர் மற்றவர்களிடம் கனிவாக நடந்து கொள்ளும் ஒரு நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், அவர் சுயநலவாதியாக இருக்கக்கூடாது என்றும், வாழ்க்கையில் தான் இருக்கும் நிலையைப் பற்றிய தெளிவான புரிதலும் பொறுப்பும் கொண்டவராக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

​அதேபோல், மனிதர்கள் தவறுகள் செய்வது இயல்புதான்; ஆனால் தன் தவறுகளைத் தானே சுயபரிசோதனை செய்து திருத்திக் கொள்ள வேண்டுமே தவிர, தன் தவறுகளுக்காக மற்றவர்கள் மீது பழிபோடக் கூடாது என்பதை முக்கியத் தகுதியாகக் குறிப்பிட்டார்.

நிறைவாக, இவை பெரிய பட்டியல் இல்லை எனக் குறிப்பிட்ட சாய் பல்லவி, அவருக்குச் கூடுதல் சிறப்பாகச் சமைக்கத் தெரிந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்றும் நகைச்சுவையுடன் தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top