Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
18
இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும்!

SooriyanFM Gossip - இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

62 Views
இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடர் 2–2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. பெங்களூருவில் நடைபெற்ற கடைசி ஆட்டம் மழையின் காரணமாகக் கைவிடப்பட்டது.
குறித்த தொடரில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் அணி நிர்வாகத்தின் முடிவுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், வைபவ் சூர்யவன்ஷி தனது வாய்ப்புக்காகப் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்று ஷ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கவலைப்படாமல், தனது பயிற்சியிலும் ஆட்டத்திலும் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். மனதை அமைதியாக வைத்துக்கொண்டு, தனது செயல்பாட்டில் நிலைத்தன்மையுடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு வீரருக்கும் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பு சில நேரங்களில் காத்திருக்க வேண்டியிருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top