Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
18
விஜய் சேதுபதியின் 'ஸ்லம்டாக்' படப்பிடிப்பு நிறைவு!

SOORIYAN GOSSIP - விஜய் சேதுபதியின் 'ஸ்லம்டாக்' படப்பிடிப்பு நிறைவு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

28 Views
இயக்குனர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படம் 'ஸ்லம்டாக்'.

இத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாகவும், இத் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் திரைப்படக்குழு அறிவித்துள்ளது. மேலும்  தபு, ஜரினா வஹாப் மற்றும் சம்யுக்தா மேனன் ஆகியோர் இத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இத் திரைப்படத்தின் Teaser வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top