Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
10
“போற்றுவோர் போற்றட்டும்... வெற்றி நிச்சயம்!” - விஜய்க்கு நடிகர் ஸ்ரீமன் வாழ்த்து

SOORIYAN GOSSIP - “போற்றுவோர் போற்றட்டும்... வெற்றி நிச்சயம்!” - விஜய்க்கு நடிகர் ஸ்ரீமன் வாழ்த்துSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

62 Views
"மாநிலத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல தவெக தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும். கடவுள் ஆசீர்வதிக்கட்டும். போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். நாம் நதி போல போய்க்கொண்டே இருப்போம்."என்று ஸ்ரீமன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்காக முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் ஸ்ரீமன் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
2026 ஒக்டோபர் 9 அன்று வெளியான தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளின்படி, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்றுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான திமுக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள நிலையில், கடந்த பொதுத்தேர்தலில் இத்தொகுதிகளைக் கைவசம் வைத்திருந்த அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, கட்சியினருக்கும் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகரும் விஜய்யின் நண்பருமான ஸ்ரீமன், முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top