90 Views
குறிப்பாக, இந்த உயிரினத்திற்கு 32 மூளைகள் இருப்பதாகக் கூறப்படும் தகவல் பலரது ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
உண்மையில், அட்டையின் உடல் 32 பகுதிகளைக் கொண்டுள்ளது. அதன் நரம்பு மண்டலத்தில் பல நரம்பு மையங்கள் காணப்படுவதால், அதற்கு 32 மூளைகள் இருப்பதாகப் பொதுவாகக் கூறப்படுகிறது.
சில அட்டை இனங்கள் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் இரத்தத்தை உறிஞ்சுவதோடு எமக்கு வலி தெரியாமல் இருக்கவும் , இரத்தம் உறையாமல் தொடர்ந்து வெளியேற 'ஹிருடின்' என்ற இயற்கை மருந்தையும் எமக்குள் செலுத்துகின்றதாம், உருவத்தில் சிறிதாக இருந்தாலும் மனிதர்களை மிக இலகுவில் இவை ஏமாற்றுகின்றன .