Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
04
இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் வழிமுறைகள்!

SooriyanFM Gossip - இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் வழிமுறைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

58 Views
● எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்த்து; மீன், பாதாம், ஒலிவ் எண்ணெய் ஆகியவற்றில் உள்ள ஓமேகா-3 மற்றும் கொழுப்பு அமிலங்களை உணவில் சேர்க்க வேண்டும்.

● இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க நாளொன்றுக்கு 5 கிராமிற்கும் குறைவாகவே உப்பை எடுத்துக்கொள்ள வேண்டும்.

● காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் மற்றும் சிறுதானியங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

● தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

● போதைப் பழக்கங்களைக் கைவிட வேண்டும்.

● குடும்பத்தில் இதயநோயின் பின்னணி உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையோடு முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top