Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
29
முகத்தில் வறட்சியை நீக்கி பளபளப்பை தரும் கற்றாழை ஜெல்!

SooriyanFM Gossip - முகத்தில் வறட்சியை நீக்கி பளபளப்பை தரும் கற்றாழை ஜெல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

40 Views
கற்றாழை ஜெல், முகத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்து இயற்கை Moisturizer போல செயல்படக்கூடும். இயற்கை சரும பராமரிப்பில் கற்றாழை ஜெல் முக்கிய பங்கு வகிக்கிறது. முகத்திற்கு குளிர்ச்சி தருவது முதல் ஈரப்பதத்தை பராமரிப்பது வரை, பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, தூங்குவதற்கு முன் முகத்தில் கற்றாழை ஜெல் பூசுவது உங்கள் சருமத்திற்கு பல விதமான நன்மைகளை அளிக்கிறது.

கற்றாழையில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள், இரவு முழுவதும் சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுகின்றன. வறண்ட மற்றும் பொலிவிழந்த சருமம் கொண்டவர்கள், காலையில் முகம் மென்மையாகவும் புத்துணர்ச்சியுடனும் மாறுவதை உணரலாம். மேலும், எண்ணெய் பசை இல்லாததால், oil Skin உள்ளவர்களுக்கும் சிறந்தது.

பகலில் வெயில், தூசி மற்றும் மாசுகளால் முகத்தில் ஏற்படும் எரிச்சல் அல்லது சோர்வை கற்றாழை ஜெல்லின் குளிர்ச்சியான தன்மை அமைதிப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள இயற்கை அழற்சி எதிர்ப்புப் பண்புகள் சருமத்திற்கு உடனடி நிவாரணத்தை அளிக்கிறது.

கற்றாழையில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அமினோ அமிலங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவக்கூடும். தொடர்ந்து பயன்படுத்தும்போது, சருமம் மென்மையாகவும் ஈரப்பதத்துடனும் ஆரோக்கியமான தோற்றத்துடனும் இருக்க உதவும். மேலும், சருமத்தின் இயற்கையான பாதுகாப்பு அடுக்கை (Skin Barrier) பலப்படுத்தி, வெளிப்புற காரணிகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top