Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
29
சுவையான Creamy King Coconut Delight தயாரிப்பது எப்படி?

SOORIYAN GOSSIP - சுவையான Creamy King Coconut Delight தயாரிப்பது எப்படி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

42 Views

தேவையான பொருட்கள்:

* இளநீர் - 1 கோப்பை
* இளநீர் வழுக்கை - ½ கோப்பை
* கெட்டியான தேங்காய்ப்பால் - ½ கோப்பை
* குளிர்ந்த பால் - ½ கோப்பை
* vanilla essence - 2 துளிகள்
* சீனி - தேவையான அளவு
* ஐஸ் கட்டிகள்: தேவையான அளவு
* பாதாம் /chocalate chips - தேவையான அளவு

செய்முறை:


1.இளநீர், மென்மையான இளநீர் வழுக்கை, கெட்டியான தேங்காய்ப்பால் மற்றும் குளிர்ந்த பால் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு அரைக்கவும்.

2. இதனுடன் 2 துளிகள் vanilla essence மற்றும் உங்கள் சுவைக்கேற்ப தேவையான அளவு சீனியை சேர்க்கவும்.

3. இந்தக் கலவையைப் பால் போல மிகவும் மென்மையாகவும், நுரைத்து கிரீமியாகவும் வரும் வரை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.


4. இப்போது தேவையான அளவு ஐஸ் கட்டிகளைச் சேர்த்து, மீண்டும் சில வினாடிகள் அரைக்கவும்.


5. குளிரூட்டப்பட்ட உயரமான கண்ணாடிக் குவளையில் (Chilled Tall Glasses) இந்தப் பானத்தை ஊற்றவும்.


6. மேலே சிறிதளவு துருவிய தேங்காய்,பாதம் அல்லது பொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கைத் துண்டுகளைத் தூவிப் பரிமாறலாம்.விரும்பினால் சிறிதளவு ஐஸ் கிரீம் சேர்த்துக்கொள்ளலாம்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top