நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியில் அபிஷேக் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தை நியூசிலாந்து வீரர் Daryl Mitchell பாராட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,"அபிஷேக் சர்மாவின் இன்னிங்ஸ் மிகவும் சிறப்பானது. அவரது ஆட்டம் உலகத் தரத்தில் இருந்தன. அதன் காரணமாகவே அவர் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக உள்ளார்.இந்த போட்டியில் அவர் மிகவும் நன்றாக ஆடினார். அவரது இந்த இன்னிங்சை யாரும் மறக்க மாட்டார்கள்."எனக் குறிப்பிட்டுள்ளார்.