Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
27
ஷாருக்கானின் 'கிங்' திரைப்படத்தின் புதிய Poster வெளியாகியுள்ளது!

SooriyanFM Gossip - ஷாருக்கானின் 'கிங்' திரைப்படத்தின் புதிய Poster வெளியாகியுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

48 Views
இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பொலிவுட் நடிகர் ஷாருக்கானின் நடிப்பில் உருவாகியுள்ள 'கிங்' திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 24ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இத்திரைப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன் மற்றும் ராணி முகர்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படத்தின் புதிய Posterஐ தற்போது திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ஷாருக்கான், வாயில் ரோஜாவுடன் அதிரடி Action நிறைந்த தோற்றத்தில் காட்சியளிப்பது இரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top