நீங்கள் வீடு, அலுவலகம் அல்லது கட்டிடத்திற்குள் இருக்கும்போது, உங்கள் கையடக்க தொலைப்பேசிக்கு Network உங்களை வந்தடைவதற்கு முன்பு பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
வீட்டின் சுவர்கள், Congred அல்லது இரும்பு கம்பிகள் Signle அலைகளைத் தடுக்கும். எனவே, வீட்டின் ஜன்னல் ஓரமாகவோ அல்லது திறந்தவெளிப் பகுதிக்குச் சென்றோ பேசினால் உங்களுக்கான Network உடனடியாக கிடைக்கலாம்.
சில தடிமனான கைப்பேசி உரைகள் விசேஷமாக இரும்பு அல்லது காந்தம் உள்ளவை Network ரிசீவரை மறைக்கலாம் எனவே கைப்பேசி உரையை கழற்றிவிட்டு Network கிடைக்கிறதா எனப் பார்க்கவும்.
உங்கள் கையடக்க தொலைப்பேசியில் 5G அல்லது 4G signal குறைவாக இருந்தால், தற்காலிகமாக 3G அல்லது 2G க்கு மாற்றவும் இதனால் அழைப்புகளை தடையின்றி பேசலாம்.
உங்கள் கையடக்க தொலைப்பேசியில் மென்பொருளை எப்போதும் புதுப்பித்த நிலையில் வைத்திருங்கள் இது புதிய Update Single பெறும் திறனை மேம்படுத்தும்