Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
18
கண் இமைகள் உதிர்வதற்கான காரணங்கள் என்ன?

SOORIYAN GOSSIP - கண் இமைகள் உதிர்வதற்கான காரணங்கள் என்ன?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

71 Views

கண்கள் அழகாகத் தெரிவதுடன், தூசிகள் கண்களுக்குள் நுழைவதையும் தடுப்பதில் கண் இமைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

ஆனால், அழகுசாதனப் பொருட்களைத் தொடர்ந்து பயன்படுத்துதல், கண் ஒப்பனையைச் சரியாக அகற்றாமல் தூங்குதல் போன்ற காரணங்களால் கண் இமைகள் உதிரக்கூடும்.

மேலும், இரும்புச்சத்து, புரதச்சத்து போன்ற ஊட்டச்சத்துகளின் குறைபாடு, கண்களை அடிக்கடி தேய்த்தல், கண் இமை அழற்சி, ஒவ்வாமை, மன அழுத்தம் போன்றவையும் கண் இமைகள் உதிர்வதற்குக் காரணமாக அமையலாம்.

கண் இமைகளைப் பாதுகாக்க, தூங்குவதற்கு முன் கண் ஒப்பனையை மென்மையாக அகற்றுவதுடன், ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதும் அவசியம்.

கண் இமைகள் அதிகமாகவோ தொடர்ந்து உதிர்ந்தாலோ, சுயமாகச் சிகிச்சை செய்வதைத் தவிர்த்து கண் மருத்துவரை அணுகுவது நல்லது

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top