Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
18
*Keemo Paulஇன் புதிய சாதனை!*

SOORIYAN GOSSIP - *Keemo Paulஇன் புதிய சாதனை!*Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

57 Views
நேற்றைய தினத்துடன் நிறைவடைந்த இந்திய மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான T20 தொடரில் மேற்கத்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளரான Keemo Paul புதிய சாதனையொன்றைப் படைத்திருக்கிறார்.
ஆண்களுக்கான சர்வதேச T20 போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை 2 முறை வீழ்த்திய முதலாவது மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இதற்கு முன் 2018ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான T20 போட்டியில் 5 விக்கெட்டுகளை Keemo Paul வீழ்த்தியிருந்தார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top