Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
07
Whatsapp பயனர்களுக்கு புதிய அம்சம் அறிமுகம்!

SOORIYAN GOSSIP - Whatsapp பயனர்களுக்கு புதிய அம்சம் அறிமுகம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

36 Views

WhatsApp பயனர்களின் பாதுகாப்பையும் தனியுரிமையையும் மேம்படுத்தும் நோக்கில் புதிய Restricted Chat அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


இதன் மூலம் பயனர்கள் தங்களுக்குத் தேவையில்லாத அல்லது தொந்தரவு தரும் நபர்களின் குறுஞ்செய்திகளை எளிதாகக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பான முறையில் பராமரிக்கவும் முடியும்.

இந்த புதிய அம்சத்தை உங்களது whatsapp செயலியில் பரிசோதித்துப் பார்க்க, உங்கள் செயலியைத் திறந்து, நீங்கள் கட்டுப்படுத்த விரும்பும் chatஐ நீண்ட நேரம் அழுத்திப் பிடித்து, மேலே தோன்றும் menuவில் அல்லது Settings இல் இந்த புதிய பாதுகாப்புக்கான விருப்பம் வந்துள்ளதா எனச் சரிபார்த்துப் பயன்படுத்தலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top