Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
10
WhatsApp இல் புதிய அம்சம் அறிமுகம்!

SOORIYAN GOSSIP - WhatsApp இல் புதிய அம்சம் அறிமுகம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

66 Views

Whatsappஇல் பயனர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து புதிய அம்சங்கங்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

Online இல் இருக்கும் நபர்களுடன் அல்லது Status பார்ப்பவர்களுடன் உடனடியாக ஒரே Clickஇல் Shot செய்யும் வகையில் பல புதிய Shortcut வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

குறிப்பாக, நீங்கள் வைக்கும் Whatsapp Statusஐ பார்ப்பவர்கள் பட்டியலில் உள்ளவர்களுடன், கூடுதல் வழிமுறைகளுக்கு செல்லாமல் ஒரே Click இல் நேரடியாக Screenshot செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

Status பார்க்கும் நபரின் பெயருக்கு அருகிலேயே இந்த Screenshot Shortcut button இருக்கும்.

மேலும், உங்களுக்கு பிடித்தமான நபர்களுடன் அடிக்கடி Screenshot செய்பவராக இருந்தால், Whatsappபிற்குள்ளேயே தேடிச் செல்லாமல், அந்த குறிப்பிட்ட chat இனை உங்கள் தொலைபேசியில் Homescreen இலேயே Shortcutடாக ஒரே Clickஇல் இணைத்துக் கொள்ளும் வசதியும் Android தொலைபேசிகளில் உள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top