Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
09
பாகிஸ்தானிடம் போராடித் தோற்றது இந்தியா!

SOORIYAN GOSSIP - பாகிஸ்தானிடம் போராடித் தோற்றது இந்தியா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

36 Views

ஓமானில் நடைபெற்று வரும் 13 ஆவது ஜூனியர் ஆசியக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. எனினும், ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணிக்கு அர்ஜுன் ராஜ்புத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கையளித்தார்.


 

இந்திய அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்த நிலையில், பொறுப்புடன் விளையாடிய அர்ஜுன் ராஜ்புத் 85 பந்துகளில் 107 ஓட்டங்களைக் குவித்து சதமடித்தார். அவரின் சிறப்பான ஆட்டத்தின் உதவியுடன் இந்திய அணி 46.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களைப் பெற்றது. இதையடுத்து, 209 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியும் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து நெருக்கடிக்கு உள்ளானது. எனினும், ஹம்சா சாஹூர் ஆட்டமிழக்காமல் 108 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 48.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியதுடன், 3 விக்கெட்டுகளால் வெற்றியையும் பதிவு செய்தது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top