Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
08
டென்னிஸ் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற இலங்கை!

SOORIYAN GOSSIP - டென்னிஸ் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற இலங்கை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

20 Views
இலங்கையில் நடைபெற்ற Yeti Hard Court National Tennis Championship டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் Janali Manamperi மற்றும் Hasali Gajaba ஆகியோர் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

கொழும்பு Greenpath பகுதியில் அமைந்துள்ள இலங்கை டென்னிஸ் சங்க மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் Janali Manamperi, Jennifer Mercyயை 6–1, 6–3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் Hasali Gajaba, Diyansa de Silvaவை 6–1, 7–6 என்ற செட் கணக்கில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் இத்தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இலங்கை வீராங்கனைகள் இருவரும் இறுதிப்போட்டியில் மோதும் வாய்ப்பு உருவானமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top