67 Views
2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான மொஹமட் ஷமி, 13 ஆண்டுகள் கழித்து அதே நாளில் ஓய்வு பெற்றுள்ளார்.
36 வயதான மொஹமட் ஷமி டெஸ்ட் கிரிக்கெட்டில் 122 இன்னிங்ஸ்களில் விளையாடி இந்தியாவுக்காக 229 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.